வேத நாகரீகத்திற்கேற்ப ஒருவர் எப்படி அனைத்தையும் தூய்மைப்படுத்த முடியும்


வேத நாகரீகத்திற்கேற்ப ஒருவர் எப்படி அனைத்தையும் தூய்மைப்படுத்த முடியும்



*********************************


காலத்தின் போக்கினால், நிலமும் மற்ற பொதீக உடைமைகளும் தூய்மையடைகின்றன, குளிப்பதால் உடல் தூய்மையடைகிறது; மேலும் சுத்தம் செய்வதால் அசுத்தமான பொருட்கள் தூய்மையடைகின்றன. சம்ஸ்காரத்தினால் ( தூய்மைச் சடங்கு) பிறப்பு தூய்மையடைகின்றது, தவத்தினால் புலன்கள் தூய்மையடைகின்றன; மேலும் பிராமண வழிபாட்டாலும், தானத்தாலும் பொதீக உடைமைகள் தூய்மையடைகின்றன போதுமென்ற மன நிலையால் மனது தூய்மையடைகிறது ‘ மேலும் தன்னுண்ர்வினால், அல்லது கிருஷ்ண உணர்வினால் ஆத்மா தூய்மையடைகின்றன



Comments

Popular posts from this blog

அபார ஏகாதசியின் மஹத்துவம்

ஏகாதசி விரதம்...!!

பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம்